Breaking News
வெளிவிவகார

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத ஆரியசிங்கவை மீள்நியமனம் செய்து அவர் தனது சேவையை தொடர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.

அனுமதி வழங்கியுள்ளார்

இந்த பணிப்புரை இன்று முதல் அமுலுக்கு வருமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

Check Also

பஹ்ரேனில் இருந்து 290 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம்

பஹ்ரேனில் இருந்து 290 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம்

பஹ்ரேனில் இருந்து 290 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம் பஹ்ரேனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் …