தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன??

இன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன??

பொம்பள_பொறுக்கி_சீமான் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

இந்த வீடியோ அவர் நடிகை விஜயலட்சுமியுடன் பேசிய போது எடுத்துள்ள வீடியோ என தெரிகிறது.

இந்நிலையில் இந்த வீடியோவை பதிவிட்டு சீமானை கலாய்க்கும் வீதமாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீமான் மீது வழக்குப் பதிவு

நீதியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close