ஜனநாயகவாதியான என்னை பயங்கரவாதியாக மாற்றிவிட வேண்டாம்- சீமான்

ஜனநாயகவாதியான என்னை பயங்கரவாதியாக மாற்றிவிட வேண்டாம்- சீமான்

தாம் முச்சந்தியில் நின்று கத்திச் சாவதற்காக கட்சி தொடங்கவில்லை என்றும் முதலமைச்சர் ஆவதற்காகவே கட்சி தொடங்கியதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தாம் ஆட்சிக்கு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 11 பேரும் தமிழர்களாகவே இருப்பர் என்றும் அதில் தாமும் ஒருவன் என்றும் கூறினார்.

Related Posts