Breaking News
செல்பி மோகம்: 2 உயிர்கள் பலி

செல்பி மோகம்: 2 உயிர்கள் பலி

கெலவரப்பள்ளி அணையில் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுத்த வட மாநிலத்தவர் தவறி விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கேசவன் என்பவரும் பலியாகியுள்ளார்.

கேசவன், ஓசூர் தனியார் கல்லூரியில் பி.இ.மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன்.

வட மாநிலத்தவருடன் வந்த இரு நண்பர்களும் தப்பியோடி விட்டனர்.

இருவரது உடலையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …