Breaking News
ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டரில் 6.4 ஆக பதிவு

ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.4 ஆக பதிவு

ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.4 ஆக பதிவு

ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா?

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …