Breaking News
Home / முக்கிய செய்திகள் / யாழ்பாணுத்து தமிழில் வெழுத்து வாங்குகிறாள்!! – (வீடியோ)

யாழ்பாணுத்து தமிழில் வெழுத்து வாங்குகிறாள்!! – (வீடியோ)

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

வெளிநாட்டு பெண் ஒருவர் ஈழத்து தமிழில் சரளமாக உரையாடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த வெளிநாட்டு பெண் தமிழ் மீதும், தமிழர்களின் கலாச்சாரத்தின் மீதும் அதிக பற்று கொண்டவராக காணப்படுகின்றார்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றி தமிழ் மொழிக்கு மேலும் இவரின் செயல் பெருமை சேர்க்கின்றது.

இன்றைய காலத்தில் ஆங்கிலத்தின் மீதும் ஆங்கில கலாச்சாரத்தின் மீதுமே தமிழ் பெண்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பெண்ணின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

Check Also

மீரா மிதுன்

விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!14Shares கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …