முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

பௌத்த பிக்கு பொலிஸாரால் சுட்டுக்கொலை!

- குறி தவறியதால் விபரீதம்

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பம் தென்மாகாணத்திலுள்ள ஹுங்கமவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் வேறொரு வான் ஒன்றின் மீது பட்டதிலேயே அதில் பயணித்த குறித்த பிக்கு உரிழந்துள்ளார்.

21 வயதுடைய பிக்குவே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close