Breaking News
மஹத்தை அறைந்த சிம்பு

மஹத்தை அறைந்த சிம்பு

பிக்பாஸ்-2 போட்டியில் இருந்து வெளியேறிய மஹத்தை நடிகர் சிம்பு அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

‘பிக்பாஸ் தமிழ் – 2’ நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த நடிகர் மஹத்துக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மஹத் – யாஷிகா இடையே நெருங்கிய நட்பு உருவானது.

இதன் காரணமாக மஹத்தை இனி ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அவரது காதலி பிராச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஹத்தை நடிகர் சிம்பு அறைவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

முதலில் மஹத்தை அறையும் சிம்பு, பின்னர் அவரை ஆரத் தழுவிக் கொள்கிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஹத்தை பாராட்டி சிம்பு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …