Breaking News
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

எஸ்பிபி இன்று பிற்பகலில் காலமானதாக அவரது மகன் எஸ்பிபி சரண் பேட்டி

ஆகஸ்ட் 5ந் தேதி முதல் சிகிச்சையில் இருந்த எஸ்பிபி காலமானார்

எஸ்பிபி உடல் நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார்

இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானதாக எஸ்பிபி சரண் பேட்டி

74 வயதான எஸ்பிபி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலமானார்

16 மொழிகளில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப்பாடல்களை பாடியவர் எஸ்பிபி

சிறந்த பின்னணி பாடகருக்காக 6முறை தேசிய திரைப்பட விருதை வென்றவர் எஸ்பிபி

இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளையும் பெற்றவர் எஸ்பிபி

கொரோனா குணமான நிலையிலும் நுரையீரல் தொற்று உள்ளிட்ட காரணங்களால் எஸ்பிபி மரணம்

பாடகர், டப்பிங் கலைஞர், இசை அமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்பிபி

1966 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பாடகராக அறிமுகம் ஆனவர் எஸ்பிபி

தமிழில் எஸ்.பி.பி. பாடிய முதல் பாடல் இன்னும் திரைக்கு வராத ஓட்டல் ரம்பா படத்தில் இடம்பெற்றது

1969 ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளைய கன்னி பாடல் எஸ்பிபியின் முதல் தமிழ்பாடல்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …