Breaking News
பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பிரான்ஸின் பாரிஸில் காவல்துறையின் வன்முறைகளை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் புதிய மசோதாவிற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கறுப்பினத்தைச் சேர்ந்த நபர் போலீசாரால் தாக்கப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சாலைகளில் கூடிய போராட்டக்காரர்கள், பொருட்களை தீயிட்டு கொழுத்தியும், போலீசார் மீது கற்களை வீசி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …