Breaking News
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் அதில் உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

ஈபில் டவர் உள்பட பல இடங்களில் பனியில் சறுக்கி விளையாடியும், பனிபடர்ந்த இடங்களில் புகைப்படம் எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். வீடுகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது பனிபடர்ந்து காணப்பட்டது.

ஊரடங்கு உத்தரவுக்கு நடுவே இந்த பனிப்பொழிவு உள்ளூர் மக்களுக்கு சற்று மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சின் பெரும்பாலான பகுதியில் பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும் என பொதுமக்களுக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Today rasi palan – 18.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 18, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …