Breaking News
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் மேலும் 5659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5610 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 16 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 13 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1295 பேருக்கும், கோவையில் புதிதாக 574 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 335 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …