Breaking News
சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சாலமன் தீவுகளில் தென்கிழக்கு லதா பகுதியில் இருந்து 169 கி.மீட்டர் தொலைவில் நேற்றிரவு 10.41 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 125 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

About அருள்

Check Also

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற …