Breaking News
விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபாநாயகர் கருத்து

விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபாநாயகர் கருத்து

விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபாநாயகர் கருத்து

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்டிலிருந்து நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Today rasi palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 23, 2020)

கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி

About அருள்

Check Also

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி …