Breaking News
வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு

குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு 6 விமானங்கள்.

குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கட்டண அடிப்படையிலான 6 சிறப்பு விமானங்கள் செல்கின்றது.

அதன்படி, குவைத்தில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களும்,

குவைத்தில் இருந்து திருச்சிக்கு 4 விமானங்களும் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் – 4

IX 1696 : குவைத் (14:20) – திருச்சிராப்பள்ளி (22:05) – 177

செப்டம்பர், – 5

IX 1694 : குவைத் ( 14:00) – சென்னை (21:45) – 177

செப்டம்பர் – 12

IX 1696 : குவைத் (13:55) – திருச்சிராப்பள்ளி (21:40) – 177

செப்டம்பர் – 20

IX 1696 : குவைத் (13:55) – திருச்சிராப்பள்ளி (21:40) – 177

செப்டம்பர் – 21

IX 1694 : குவைத் ( 14:00) – சென்னை (21:45) – 177

செப்டம்பர் – 25

IX 1696 : குவைத் (13:55) – திருச்சிராப்பள்ளி (21:40) – 177

 

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு

காணாமற்போனோர் தினம் இன்று

நாடு திரும்பிய மேலும் 322 இலங்கையர்கள்

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …