Breaking News
Home / இலங்கை செய்திகள் / அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்
அனர்த்தம்

அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

Spread the love

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுஅந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 28-12-2018 பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்றது

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான றிசாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, ,தயாகமகே,j.c அலவத்துவல,இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹரிசன் டீ சில்வா,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராசா,செல்வம் அடைக்கலநாதன்,டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா,சிவஞானம் சிறீதரன்,சாள்ஸ்நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவமோகன் வடமாகாண ஆளுநர்,றெஜினோல்ட் குரே பொலிஸ்மா அதிபர்,இராணுவ உயர் அதிகாரிகள், கிளிநொச்சி ,முல்லைத்தீவு அரச அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை

Spread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …