Breaking News
குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து

குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து

குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து

குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 2 சிறப்பு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

அதில், குவைத், கத்தார் நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகள் விமான நிலையங்களில் மருத்துவ சான்றிதழை காண்பித்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மருத்துவ சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், போதிய பயணிகள் இல்லாமல் 2 விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Today rasi palan – 03.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 03, 2020)

ஜோபைடனுக்கு பெருகும் ஆதரவு

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …