Breaking News
காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், நீண்ட காலமாக நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 696 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெவ்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் போதை பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவர்களில் 350 பேர் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறப்பு விமான சேவை

கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு

About அருள்

Check Also

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி …