Breaking News
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69652 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69652 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69652 பேருக்கு கொரோனா தொற்று

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே கால அளவில் 977 பேர் உயிரிழந்தனா்.

இதனால், ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 53,866 -ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் 6,86,395 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,96,665 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் ஒரேநாளில் 9.19 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 3.26 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

பாதிப்பு: 28,36,926
பலி எண்ணிக்கை: 53,866
குணமடைந்தோர்: 20,96,665
சிகிச்சை பெற்று வருவோர்: 6,86,395

பாராளுமன்ற கன்னி அமர்வில் இடம்பெற்ற முக்கிய தெரிவுகள்

சபை தலைவராக பொறுப்பேற்ற தினேஷ் குணவர்தன

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …