புத்தாண்டு ராசி பலன்

2020 புத்தாண்டு பலன்!

2020 புத்தாண்டு பலன்..! 12 ராசியினருக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..! மேஷ ராசி நேயர்களே…! இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் சென்று, வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வந்தால் உங்களுக்கு பல விதங்களில் வெற்றி வாய்ப்பு வந்து சேரும். நினைத்தது நிறைவேறும். ரிஷப ராசி …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 மீனம்

மீனம்

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி அன்புள்ள மீன ராசி நேயர்களே, தன்னம்பிக்கை உடையவராகவும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும், நீதி நேர்மை தவறாதவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 கும்பம்

கும்பம்

கும்பம் அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, எதிலும் ஆலோசித்து செயல்படுபவராகவும், பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தன லாபாதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தொழில் ரீதியாக கடுமையான நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 மகரம்

மகரம்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் அன்புள்ள மகர ராசி நேயர்களே நண்பர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் சமமாக பழகும் குணமும் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் தாங்கி கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசியாதிபதி சனிபகவான் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் ஏழரைசனியில் விரய சனி நடைபெறுகிறது. இதனால் சிறுசிறு இன்னல்களை சந்தித்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 தனுசு

தனுசு

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் அன்புள்ள தனுசுராசி நேயர்களே சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்பவராகவும் கள்ளம் கபடமின்றி உண்மையாக பழகுபவராகவும் உள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுவதும், உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே குறும்பு தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் ஏழரை சனியில் பாதசனி தொடருவதும், குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயல் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 துலாம்

துலாம்

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் அன்புள்ள துலா ராசி நேயர்களே, பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நேர்மையையே குறிக்கோளாக கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோகக்காரகனாக விளங்கும் சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 கன்னி

கன்னி

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமிருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதால் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 சிம்மம்

சிம்மம்

சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, அஞ்சா நெஞ்சமும் தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூற முடியாது. வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் எதையும் …

Read More »

புத்தாண்டு பலன் – 2019 கடகம்

கடகம்

கடகம். புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் அன்புள்ள கடக ராசி நேயர்களே, விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசாலிகளான உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். தாராளமான தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் …

Read More »