Breaking News

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 கைதிகளுக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 15 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், 673 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலி கடவுச்சீட்டுக்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

About அருள்

Check Also

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்து தலைமறைவான ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர் போலீஸார் …