Breaking News

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 838 பேராக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 பேராக பதிவாகியுள்ளதுடன் 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்

Today rasi palan – 06.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 06, 2020)

About அருள்

Check Also

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து …