Saturday , May 26 2018
Home / Sri Lanka News / மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

Check Also

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் நிகழ்ச்சி திட்டம்

தேசிய சமாதான பேரவையால் மாவட்ட ரீதியாக இடம் பெற்று வரும் ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் தொனிப்பொருளில் இடம் பெற்று …

error: Content is protected !!