Wednesday , November 14 2018
Home / Headlines News / படகில் அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர் கைது
படகில் அவுஸ்ரேலியா

படகில் அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர் கைது

மாலைதீவில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்விரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரை சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்து கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு இன்று செவ்வாய்க்கிழமை பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை உயர்அதிகரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை நேற்று திங்கட்கிழமை அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.

Check Also

ரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்

தமிழக மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என இயக்குனர் களஞ்சியம் காட்டமாக பேசியுள்ளார். ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com