Monday , October 22 2018
Home / Sri Lanka News / விகாரமாதேவி பூங்காவா? காந்தி பூங்காவா?
விகாரமாதேவி

விகாரமாதேவி பூங்காவா? காந்தி பூங்காவா?

கலாசாரத்தை சீரழிக்கும் குடை கலாசாரம் காந்தி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

பூங்காவினுள் ஒரு பாதுகாவலரை விட்டால் அவரால் இதனை கண்டு கொள்ளமுடியாமல் போய்விடுகிறது.

காந்திக்கு கௌரவிப்பு செய்தவர்கள் அது எவ்வளவு புனிதமான இடம் என்பதை மறந்து போட்டோவுக்கு போஸ்கொடுத்தால் சரி என்றாகி விட்டது…

ஏன் அந்த புனித இடத்தை பற்றி கவனம் செலுத்துகிறீர்கள் இல்லை?

இனி அடுத்தவருடம் காந்திக்கு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் போது இந்த குடைக்கலாச்சாரத்தையும் ஆரம்பித்து வையுங்கள்….

புதிய ஆணையாளர் இதனை கொஞ்சம் கவனத்தில் எடுங்கள்

Check Also

அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்

அனந்தி சசி­த­ர­னின்“ ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம் “என்ற புதிய கட்­சியை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து …