Breaking News

மீண்டும் முற்றாக முடங்கும் இலங்கை!

மீண்டும் முற்றாக முடங்கும் இலங்கை!

நாளையும், நாளை மறுதினமும் (24,25) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்பபடுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 1068 ஆக அதிகரிப்பு

About அருள்

Check Also

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு! கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழந்துள்ளதுடன் 40 …