Breaking News
விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 94 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2015 முதல் 2018 வரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த விசைப்படகுகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 121 படகுகளில் 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் கடற்கரையில் மாசு என புகார் கூறப்பட்டது. நீதிமன்றத்தால் அழிக்க உத்தரவிடப்பட்ட 94 தமிழக படகுகளில் 88 படகுகள் ராமநாதபுரம் மீனவர்களுடையது.

கடற்கரை மாசடைவதாகவும் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல் கொரோனாவை வெல்வோம் – போரிஸ் ஜான்சன்

About அருள்

Check Also

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020) இன்றைய ராசிப்பலன் …