Tuesday , December 18 2018
Home / Cinema News / ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட ஆபாச “கிகி சேலஞ்” ! வைரல் வீடியோ இதோ.!
ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட ஆபாச

ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட ஆபாச “கிகி சேலஞ்” ! வைரல் வீடியோ இதோ.!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சுஜி லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியான பல்வேறு தமிழ் நடிகர்களின் ஆபாச புகைப்படங்கள் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல தற்போது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் நடிகர்களை பற்றிய பல சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

Omg..so sexcyyyyy

Posted by Sri Reddy on Wednesday, August 8, 2018

இந்நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் அரை குறை ஆடையில் ‘கிகி ‘ சவாலை செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்களித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

கடந்த சில வாரங்களாக ‘கிகி’ சவால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த சவாலில், ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

முருகதாஸ்

விழாவில் ரஜினி படத்தை பற்றி உறுதி செய்த முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் …