இலங்கை செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு – சிவஞானம் சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு - சிவஞானம் சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு – சிவஞானம் சிறீதரன் இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சகல இனங்களுக்குமான …

Read More »

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் …

Read More »

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை சேர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய பேராதனை,ஸ்ரீ ஜயவர்தனபுர,யாழ்ப்பாணம்,ருஹுனு மற்றும் மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு

Read More »

செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு

செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு

செவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு புதிய நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை முதன்முறையாக கூடவுள்ளது. இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அரச கணக்குகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோபா குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. …

Read More »

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமாக செய்துக் கொண்ட ஒப்பந்தத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிப்போம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார். …

Read More »

கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்

கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்

கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் கடந்த 3-ந் தேதி இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்தார். 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இலங்கை கடல் படை, விமானப்படை, இந்திய கடல் படை, கடலோர காவல் படை என பல்வேறு …

Read More »

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று இந்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதும், அந்த அறிக்கை இன்னும் சமர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவில் கூறப்பட்டிருந்த சிலவிடயங்களை …

Read More »

கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது..!

கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது..! போலி வீசாக்களை பயன்ப்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்ப்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முதலில் இலங்கையில் இருந்து கட்டார் நோக்கி பயணித்து பின்னர் அங்கிருந்து கனடா செல்லவிருந்ததாக கூறப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது

Read More »

நாட்டில் நேற்று 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பியிருந்த 4 பேருக்கும், குவைத்திலிருந்து நாடுதிரும்பியிருந்த 3 பேருக்கும், கட்டார் மற்றும் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பியிருந்த தலா ஒவ்வொருவருவரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 271 ஆக உயர்வடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 242 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், …

Read More »

விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை

விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை

விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வட மாகாண முன்னாள் முதலமைச்சரான, நாடாளுமன்ற உறுப்பினர் க. வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு ஒன்றை நடைமுறைப்படுத்தாது, நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி க. வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு …

Read More »