Breaking News

பாராளுமன்ற தேர்தல் 2020

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜவுக்கு கூட தெரியாமல் கட்சியின் செயலாளர் ஒருவருடைய பெயரை சிபாரிசு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மாவைக்கே அந்த ஆசனத்தை வழங்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பின் பண்காளிக்கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணி அதிகளவான சுகாதார பாதுகாப்புடன் அவையில் செயற்படுவதற்கு தேவையான வசதிகள் இவ்வாறு ஆயத்தப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இந்த முறை நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கும் போது எதிர்க்கட்சியின் பின்வரிசையில் …

Read More »

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டகளப்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜ சிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ஷ..! இலங்கை முக்கிய செய்திகள் 09/08/2020 – Jaffna Tamil …

Read More »

த.தே.ம தேசிய பட்டியல் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது!

த.தே.ம தேசிய பட்டியல் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது!

த.தே.ம தேசிய பட்டியல் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்

Read More »

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் - சிவாஜிலிங்கம்

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம் எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று முதல் ஓமான் நாட்டில் விதிக்கப்பட்ட லாக்டவுன் நீக்கம்..!!

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு தார்மீக மற்றும் நித்திய உரிமை உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று பிற்பகல் நடத்திய ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில், இந்த …

Read More »

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் விளக்கம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட யாழ்பபாண மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்கு விடயத்தில் முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்து, நேற்றிரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் நிலையத்தில் குழப்ப நிலை ஒன்று …

Read More »

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி தேசியப் பட்டியலில் உள்ளடங்கும் 29 உறுப்பினர்கள் தவிர்ந்த மாவட்ட ரீதியில் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 196 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களுக்காக போட்டியிட்டவர்களில் 128 பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 47 உறுப்பினர்களையே வெற்றி கொள்ள முடிந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் …

Read More »

நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6853693 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 128 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள் சக்தி 2771984 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 47 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 445958 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு …

Read More »

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து இதுவரை வெளியிடப்பட்டுள்ள 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந் நிலையில் இந்த வெற்றி குறித்து தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரித்துடன் ஒரு வலுவான …

Read More »