Breaking News

அனைத்து விமான சேவைகளும் ரத்து – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

அனைத்து விமான சேவைகளும் ரத்து – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இலங்கை விமான சேவை நிறுவனம் தனது திட்டமிட்ட பயணிகள் விமான சேவை நிறுத்தி வைப்பினை 2020 மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலகளாவிய விமான சேவைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை கருத்திற் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், அதன் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் செயல்படுத்தப்படும்.

அத்துடன் தேவையேற்படின் சிறப்பு விமான சேவைகளை ஈடுபடுத்தவும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான சேவை தொடர்பாக மேலதிக தவல்களுக்கு பயணிகள் தங்களது பயண முகவர், அருகிலுள்ள இலங்கை ஏயர்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஏயர்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Today rasi palan 25.04.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 25 ஏப்ரல் 2020 சனிக்கிழமை

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3176 பேர் பலி

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …