Sunday , December 16 2018
Home / Headlines News / ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி
ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி.


ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்கு அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

Check Also

ரணில்

சுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.16 மணியான சுபவேளையில் பிரதமராகப் பதவியேற்பார் எனக் …