Breaking News

புலிகளுக்கு எதிராக எந்த கருத்தையும் வெளியிடவில்லை- எம்.ஏ.சுமந்திரன்

புலிகளுக்கு எதிராக எந்த கருத்தையும் வெளியிடவில்லை- எம்.ஏ.சுமந்திரன்

தாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகளையும் தாம் அங்கீகரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் எதிர்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், தாம் வன்முறைக்கு எதிரானவன் என்பதையே வெளிப்படுத்தியதாக எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனாஉலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …