Breaking News
Home / இந்தியா செய்திகள் / சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது – மேற்கு வங்காள கவர்னர்
சூப்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது – மேற்கு வங்காள கவர்னர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 40
    Shares

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், நான் ரஜினிகாந்தின் ரசிகர் என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவிலுள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்துக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கவர்னர் கூறியதாவது:

ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு மக்கள் செலவாக்கு உள்ளதஅவரது சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து இருகி்றேன்.

ஆனால்,அரசியலில் அவர் எப்படி செயல்படுவார் என்பது குறித்து என்னால் கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள கவர்னரின் பேச்சுக்கு ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 40
    Shares

Check Also

கொழும்பு

கொழும்பு அரசியலில் மீண்டும் குழப்பம்! உள்நாடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!40Shares புதிய பிரதமர் , மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு …