Breaking News
Home / Tag Archives: அஜித்

Tag Archives: அஜித்

அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்கும் பிக்பாஸ்

அபிராமி

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்ய தர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்ததை தொடர்ந்து தற்போது துருவ நட்சத்திரங்கள் படத்தில் விக்ரமுடன் அபிராமி நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் அபிராமியும் ஒருவர். இவர் நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமீதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி இந்தப் படம் …

Read More »

அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி!

அஜித்

நடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் …

Read More »

ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களின் ரீமேக்கில் அக்சயகுமார்

அஜித், விஜய்

இரட்டை வேடங்களில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்கிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது இந்த நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து விஜய்யின் இரட்டை வேட கேரக்டரில் அக்சயகுமார் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அக்சயகுமார் ‘காஞ்சனா’ மற்றும் …

Read More »

தல ஆல்வேஸ் மாஸ்! “நேர்கொண்ட பார்வை” ட்ரைலரை புகழ்ந்த நயன்தாரா!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்த ட்ரைலர் வெளியீட்டால் அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைபிரபலன்களையும் பிரம்மிப்படையவைத்துள்ளது. ட்ரைலரில் அஜித் பேசிய வசனங்களும், அவரது நடிப்பும் வேற லெவலில் இருக்கிறது. என்று பல்வேறு …

Read More »

ராஷி கன்னாவின் ஃபர்ஸ்ட் கோலிவுட் க்ரஷ் இவர்தான்…

ராஷி

விஷாலுடன் தற்போது அயோக்கிய படத்தில் நடித்து முடித்துள்ள ராஷி கன்னா படத்தின் ப்ரமோஷனில் ஈடுப்பட்டுள்ளார். படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு படத்தை தவிர்த்து அவர் மற்ற சினிமா சார்ந்த விஷயங்களியும் பேசினார். அவர் பகிர்ந்துக்கொண்ட சில பின்வருமாறு, நான் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அவர் தனது படங்களில் ஹீரோயினுக்கு லிப் டூ லிப் கொடுப்பதில் தவறு இல்லை. தற்போதைய தலைமுறையினருக்கு முத்தம் எல்லாம் ஒரு பெரிய …

Read More »

அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..!!

அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இன்று தனது 49-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். திரைத்துறையில் எந்த பின்புலமுமின்றி தனது விடாமுயற்சியால் மட்டுமே இன்று உயரத்தை எட்டியுள்ளார். ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் இதுவாகும். தாங்கள் உயிராக நேசிக்கும் அஜித்தின் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தல அஜித்தின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் அவருக்கு …

Read More »

பேட்ட + விஸ்வாசம் = சர்கார் – உண்மையா ? பொய்யா?

பேட்ட மற்றும் விஸ்வாசம்

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல்நாள் வசூலை விட சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி வசூலில் செக்கப்போடு போட்டு வருகின்றன. இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான சினிமா …

Read More »

‘விஸ்வாசம்’ வெளியான தியேட்டரில் கத்திக்குத்து

'விஸ்வாசம்'

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று அதிகாலை விஸ்வாசம் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் இருக்கை பிடிப்பதில் …

Read More »

என்னால்தான் ரஜினிக்கு அவமானம்! கார்த்திக் சுப்பராஜ்

என்னால்தான்

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் இரண்டும் பொங்கலுக்கு ரிலிஸாக ஆயத்தமாகிக் கொண்டிருக்க பேட்டப் படத்தின் இயக்குனர் கார்த்திக் மன உளைச்சலில் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டுப் படங்களும் ஒரே நாளில் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போர் இரு படங்களின் டிரைலர்களும் ரிலிஸானதை அடுத்து உச்சகட்டத்தை …

Read More »

ரஜினியின் மார்க்கெட் சரிந்ததா? அஜித்துடனான போட்டி ஏன்?

ரஜினியின்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என அடுத்தடுத்த ஜெனரேஷன்கள் இருந்து வந்த நிலையில் தற்போது ரஜினி சம்மந்தமே இல்லாமல் அஜித்துடன் போட்டி போட்டு வருகிறார். பொங்கல் ரேசில் கலக்கப்போவது பேட்டயா? விஸ்வாசமா? என தேவையற்ற போட்டி நிலவி வருகிறது. பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. பேட்ட …

Read More »