Wednesday , December 19 2018
Home / Tag Archives: அதிகாரம்

Tag Archives: அதிகாரம்

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை மத்திரமே

ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அத்துடன் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரையைத்தவிர வேறு எந்த விடயமும் இடம்பெறாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். பிரதமர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தற்போதுள்ள அரசியல் …

Read More »

அதிபரை விட பிரதமருக்கே அதிகாரம் அதிகம்

இலங்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று திடீரென அந்நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். இது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அதிபர் சிறிசேனா தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்று …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »