Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: அபிராமி

Tag Archives: அபிராமி

அந்த இடத்தில் டாட்டூ…அளவில்லா கவர்ச்சி…முகம் சுளிக்க வைத்த பிக்பாஸ் அபிராமி!

அபிராமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் சில நாட்கள் வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸில் நுழைந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார். மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் குறைந்த நாட்களிலேயே முன்னணி கதாநாயகி ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். …

Read More »

அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி!

அஜித்

நடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் …

Read More »

சாக்க்ஷி கொடுத்த விருது.! வேண்டாம் என்று தூக்கி எறிந்த லாஸ்லியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை நெருங்கியுள்ளது. கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. அதே போல தற்போது …

Read More »

காதலே இல்லை என்று சொன்ன முகென்.! செய்த செயலை பாருங்க.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். …

Read More »

‘அந்த கருப்பு காக்கா’: கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்த கவின்!

கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவுக்கு பின் அபிராமி-முகின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முகின் மீது தவறு இல்லை என தர்ஷன், சாண்டி ஆகியோர் கூற, அபிராமி மீது தவறு இல்லை என மதுமிதா, ஷெரின் கூற வனிதாவோ இருவரும் மீதும் தவறு உள்ளது. எனவே இனிமேல் இருவரும் பிரிந்துவிடுங்கள் என்று கூறுகிறார்.இந்த நிலையில் கஸ்தூரி இடையிடையே கருத்து சொல்வதாக கூறி பிரச்சனையை மேலும் வளர்ப்பதாக சக போட்டியாளர்கள் மனதில் தோன்றுகிறது. …

Read More »

டாப் போட்டியாளர் யார்? தர்ஷனுக்கு குவியும் ஆதரவு

பிக்பாஸ் போட்டியாளர்களில் இதுவரை நியாயமாக நடந்து கொண்டு, டாஸ்குகளை சரியாக செய்து யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் மனதில் தோன்றியதை பேசி வரும் ஒருசிலரில் தர்ஷனும் ஒருவர். அவர் இந்த டைட்டிலை கைப்பற்றும் அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்பதே பார்வையாளர்களின் கணிப்பாக உள்ளது இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில், பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3 போட்டியாளர்கள் யார்? என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த கவின், அபிராமி ஆகிய இருவரும் …

Read More »

அபிராமியை பழிவாங்க மீராவுக்கு கிடைத்த சான்ஸ்

அபிராமியை

பிக்பாஸ் வீட்டிற்குள் மீராமிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காட்டியவர் அபிராமி. அடுத்த நாள் காலையில் வனிதா, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர்களின் ஆதரவுடன் மீராவுடன் சண்டை போட்டு அவரை அழ வைத்தவர். இதனையடுத்து இதற்கு பழிவாங்க மீரா தக்க சமயத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார் அந்த சமயம் சரியாக இன்று அவருக்கு கிடைத்தது. இன்று மீரா அனைவருக்கும் ரேம்வாக் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. …

Read More »

இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது

இவளோட

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக கலந்து கொண்ட மீராமிதுன் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, அபிராமியும் வனிதாவும் அவரை வச்சு செய்து வருகின்றனர். தினமும் மீராவை அழவைத்து வேடிக்கை பார்ப்பதில் அவர்கள் இருவருக்கும் ஒரு சந்தோஷம் போல் தெரிகிறது. குறிப்பாக வனிதா, முழுதாக சந்திரமுகியாக மாறி மீராவை உண்டு இல்லை என்று செய்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மீராவை மீண்டும் அழ வைத்த …

Read More »

மீராவை கதறி அழ வைத்த அபிராமி: கவினுடன் கட்டிப்பிடி வைத்தியம்

மீராவை கதறி அழ வைத்த அபிராமி

மீரா மிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காண்பித்த அபிராமி, தனக்கென ஒரு குரூப்பை சேர்த்து மீராவுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் சேர்ந்து மீராவை கலாய்க்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மீரா, அபிராமியை தட்டி கேட்கிறார். ஆனால் இதுகுறித்து அபிராமி கேப்டன் வனிதாவிடம் புகார் செய்ய, வனிதா, மிராவிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் டார்ச்சர் அதிகமாக, மீரா …

Read More »

எஸ்கேப் ஆக துடிக்கும் அபிராமி : உட்கார வைத்த நீதிமன்றம்

அபிராமிக்கு ஜாமீன்

கள்ளக்காதல் மோகத்தால் பிஞ்சுக் குழந்தைகளை கொன்ற அபிராமியின் ஜாமீன் மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை …

Read More »