Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: அமித் ஷா

Tag Archives: அமித் ஷா

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை…

தமிழிசை

தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக, குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக …

Read More »

காங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக

அதிர்ச்சியில் பாஜக

எக்ஸிட் போல் என்ற கருத்துக் கணிப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மீடியாக்களும் வெளியிட்டன. அதில் பாஜக 270 க்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென்று தெரிவித்தன. இதனையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் பயங்கர் குஷியாகினர். இதனால் மகிழ்ச்சியைடைந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கவுள்ள கட்சிகளுக்கு விருந்துகொடுக்கவுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது வடமாநிலத்த்தில் உள்ள சில முக்கியமான …

Read More »

தமிழக அரசைப் பற்றி அமித் ஷா நல்லதாக சொல்லியிருந்தாலும் ஹெச். ராஜா மாற்றி சொல்லியிருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தமிழக அரசை நல்லதாக சொல்லியிருந்தாலும் ஹெச். ராஜா மாற்றி சொல்லியிருப்பார் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்: உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு மீன்வளத்தை பெருக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைகள் கொல்கத்தாவில் …

Read More »