Breaking News

Tag Archives: அமெரிக்காவில்

அமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. …

Read More »

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள்

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள்

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபராக பைடன் பதவியேற்றுள்ள நிலையில், அவரின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் நாட்டின் பாதுகாப்பும், ஒற்றுமையும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளதால், நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை …

Read More »

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிப்பு: டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிப்பு: டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிப்பு: டிரம்ப் அதிரடி உத்தரவு பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மார்ச் மாதம் வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எச்1பி உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கான பணி விசாக்கள் வழங்குவதையும், குடிபெயர்வுக்கான கிரீன் கார்டு விண்ணப்பங்களையும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இரு உத்தரவுகள் மூலம் அதிபர் டிரம்ப் நிர்வாகம் நிறுத்திவைத்தது. இன்றுடன் …

Read More »

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு – 3744 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு - 3744 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு – 3744 பேர் உயிரிழப்பு அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை 2 லட்சத்து 29 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 97 லட்சத்து 45 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. இதேபோன்று வியாழ கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் அதிர்ச்சி தரும் வகையில், கொரோனா பாதிப்புகளுக்கு ஒரே நாளில் அதிக அளவாக 3,744 பேர் …

Read More »

அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் – சுகாதார நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் - சுகாதார நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் – சுகாதார நிபுணர் எச்சரிக்கை கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா வைரசின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் அங்கு புதிதாக 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி …

Read More »

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,011 பேர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,011 பேர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,011 பேர் பலி அமெரிக்காவில் ஒரு நாள் உயிர்ப்பலியைப் பொறுத்தமட்டில், கடந்த ஏப்ரல் 15-ந்தேதி ஒரே நாளில் 2,752 பேர் பலியானதுதான் உச்சக்கட்ட அளவாக இருந்தது. அந்த எண்ணிக்கை, கடந்த வாரம் முறியடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒரே நாளில் 2,885 பேர் பலியாகி இருந்ததே இதுவரை இல்லாத அளவு அதிக உயிர்ப்பலியாக பதிவானது. கடந்த வாரம் 7 நாளில் சராசரி உயிர்ப்பலி எண்ணிக்கை 2,249 ஆகும். …

Read More »

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் முதன்முறையாக கொரோனா தொற்று ஒரே நாளில் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனுடன் உலகம் முழுவதும் நேற்று மட்டும் ஏறத்தாழ 6 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 78 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை …

Read More »

அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக நவம்பர் 3 அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிச் செல்கிறது. கடந்த 13-ம் …

Read More »

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வருகிற பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என்று ஆய்வு மதிப்பீடு ஒன்ற தெரிவிக்கிறது. அமெரிக்கா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. அந்நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் …

Read More »

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை நவம்பர் 25 ஆம் தேதிக்கு முன்னர், தனது தடுப்பூசிக்கான அவசரகால அங்கீகாரத்தை பெறும் எண்ணமில்லை என மாடர்னா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 3 ஆம் தேதிக்கு முன்னர் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு விட நினைக்கும் அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தினமான நவம்பர் 3 ஆம் …

Read More »