Friday , January 18 2019
Home / Tag Archives: அமெரிக்கா

Tag Archives: அமெரிக்கா

மாணவர்களை மயக்கி உல்லாசம்: பள்ளி ஆசிரியை கைது

மாணவர்களை

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ரோச்சஸ்டர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கேத்ரின் மேரி(26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேரி பள்ளியில் படிக்கும் 16, 17 வயது மாணவர்களுடம் எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளார். மேரியின் நடவடிக்கைகளில் சந்தேகித்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்ததில் மேரி மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். …

Read More »

கேப்டன் ஹேப்பி அண்ணாச்சி !! வேற லுக்கில் விஜயகாந்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் அக்வாமேன் படம் பார்த்துள்ளார். தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனால் சமீபநாட்களாக அவரது மகன் விஜயபிரபாகரன் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இதற்கிடையே தனது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த அண்மையில் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் சென்றுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் …

Read More »

அமெரிக்க ஓட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை

தோசை

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பெயரில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை மெனு ஒன்று புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு முதல் இணைக்கப்பட்டுள்ள இந்த தீபிகா தோசையை பலர் விரும்பி சாப்பிட்டதாக அந்த ஓட்டலின் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பிரபலங்களின் பெயர்களில் ஒரு மெனு சேர்ப்பதை தங்கள் ஓட்டல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது என்றும், அந்த வகையில் பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து உலகம் …

Read More »

‘உலகின் இறுதி நாள்’ எனப் புரளி!

அமெரிக்காவில் இரவு நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு மாறியது. உலகின் இறுதி நாள் என பரவலாக பேசப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று இரவு நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு மாறியது. படங்களில் வருவதைப்போல காட்சியளித்த இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் சினிமா காட்சிகளுடன் ஒப்பிட்டு, வேற்று கிரக வாசிகளின் வருகையால் தான் இப்படி ஏற்படுகிறது என்ற …

Read More »

விஜயகாந்த் திடீர் அமெரிக்க பயணம்: சிகிச்சைக்காகவா?

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் திடீரென அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் செல்கின்றனர் ஏற்கனவே சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள விஜயகாந்த் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ள …

Read More »

சவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

சவுதிக்கு ஆயுத

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சவுதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது. அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 1973 போர் அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சவுதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.  இருப்பினும், …

Read More »

விண்வெளியில் இருந்து தெரியும் சர்தார் சிலை

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லாபாய் பட்டேலின் சிலையை திறந்து வைத்தார். ரூ.3000 கோடி செலவில் கம்பீரமாக அமைந்துள்ள இந்த சிலை இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சர்தார் சிலை தெரிகிறது. இதற்கு முன் எகிப்து பிரமிடு மட்டுமே விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெளிவாக தெரிந்த நிலையில் …

Read More »

விரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும், பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பிலான இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற போதே மேற்கண்ட …

Read More »

மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …

Read More »

நாடாளுமன்றம் கலைப்பு… அமெரிக்கா கவலை

இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீரென தேர்தல் நடத்தப்படுவது கவலை தருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவிவந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீரென தேர்தல் நடத்தப்படுவது கவலை தருவதாக அமெரிக்க அரசு …

Read More »