Friday , January 18 2019
Home / Tag Archives: அமெரிக்க

Tag Archives: அமெரிக்க

மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை இராஜதந்திர

இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன Share4TweetSharePin+14 Shares

Read More »

டிரம்ப் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழக்கிறார்களா?

சிரியா அதிபரை

அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன. பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள். முதல்முறை …

Read More »

நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பது அராஜகத்தனம்

அரசியல் குழப்பத்தால் இலங்கையின் ஜனநாயகம் கேள்விக்குறி என்று சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் காட்டம் “ஒரு நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டால் அதற்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம்தான் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப சூழ்நிலையால் இந்நாட்டின் ஜனநாயகமே கேள்விக்குறியில் உள்ளது.” – இவ்வாறு இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்தார். பெரும்பான்மையான எம்.பிக்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் வேண்டுகோள்களைப் புறந்தள்ளிவிட்டு …

Read More »

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவரிடம் ஆட்சி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் இலங்கையில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது ‘ருவிட்டர்’ பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர் பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால், இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்குப் பொறுப்பான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு …

Read More »

மகிந்த பிரதமராகியுள்ளது குறித்து அமெரிக்கா கவலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலையடைவார்கள் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் இலங்கையின் செல்வாக்கை பெறுவதற்கான கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன,மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்தன என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் மகிந்த ராஜபக்ச இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிற்காக சீனாவிடமிருந்து பெருமளவு கடனை பெற்றார் இந்த திட்டங்களில் சில எந்த வித பொருளாதார நன்மையையும் கொண்டிராதவை என …

Read More »

அமெரிக்க ஜனாதிபதியால் நடுவீதியில் நின்ற மைத்திரி!

அமெரிக்க

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி தனது குழுவினருடன் நியூயோர்க் சென்றிருந்தார். இதன்போது ஐ.நா தலைமையகத்தில் போதைப்பொருளில் இருந்து உலகை காப்பாற்றிக் கொள்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்றார். மாநாட்டின் பின்னர் …

Read More »

7 வயதில் பாலியல் தொல்லை.! 16 வயதில் என்னை கற்பழித்தார்கள்..!

7 வயதில்

சினிமா துறை பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக நடைக்கும் பாலியல் தொல்லைகள் ஏராளம். அந்த வகையில் பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் 48 வயது நிரம்பிய பத்மா லட்சுமி என்பவர் 16 வயதில் கற்பழிக்கபட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சா வழியை சேர்ந்த இவர் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பத்மா லட்சுமி கூறுகையில், …

Read More »

அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன்

புதினுடனான சந்திப்பின் போது ‘அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன்’ என்று டொனால்டு டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016–ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமி‌ஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து …

Read More »

வடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.

வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் …

Read More »

அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22,120 கோடி வரி.

டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், …

Read More »