Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: அரசியல்

Tag Archives: அரசியல்

அதிமுகவில் நடக்கபோவது என்ன?!

வரும் 16ம் தேதி சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் …

Read More »

சிங்கள அரசியல் தலைவரின் மனிதாபிமானம்..

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்களுக்கு எதிராக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார். விஜயகலா மகேஷ்வரன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும், சிறுவர்களும் தொடர்ச்சியாக முகம்கொடுத்துவரும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடூரங்கள் தொடர்பில் ஆதங்கத்துடன் தெரிவித்த கருத்துக்களை அரசியல் மயப்படுத்தி இனவாதிகள் அரசியலாபம் தேட முற்பட்டுள்ளதாகவும் கலாநிதி விக்கிரமபாகு …

Read More »

இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்

அரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே …

Read More »

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து செயல்படுவேன்: நாஞ்சில் சம்பத்

கடந்த சில நாட்களாகவே நடிகர் ஆர்ஜே பாலாஜி அரசியலில் குதிக்க போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், மதிமுகவில் இணையபோவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது இந்த நிலையில் தினகரன் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய நாஞ்சில் சம்பத், இனிமேல் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ‘சிறிதுகாலம் அனைத்தில் இருந்தும் விலகியிருந்த நான் அருமைத்தம்பி …

Read More »

ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், தமிழகத்தை ஆள தகுதியுடையவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து …

Read More »