Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: அரசியல்

Tag Archives: அரசியல்

ரஜினியை பங்கமாக கலாய்த்த ‘கோமாளி’ படக்குழு:

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஜெயம் ரவியின் கேரக்டர் 16 வருடங்கள் கோமாவில் இருந்த பின்னர் எழுந்து வருவது போல் உள்ளடு. 16 வருடங்களுக்கு முந்தைய நினைவிலிருக்கும் ஜெயம்ரவியை இன்றைய நிலைக்குக் கொண்டுவர யோகி பாபு உள்பட அவருடைய நண்பர்கள் முயற்சி செய்வதும், அதனால் ஏற்படும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் கதை இதில் ஒரு …

Read More »

ரஜினிக்கு ஸ்டாலின் மறைமுக பதில்

ரஜினிக்கு

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின்னர் ஆளுமையுள்ள தலைவர் இல்லை என்றும், அரசியல் வெற்றிடம் தோன்றியிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என தான் நம்புவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் ஒருசிலர் மறுத்தனர். குறிப்பாக திமுக தலைவராக முக ஸ்டாலின் பொருப்பேற்றுக்கொண்டதால் திமுகவை பொருத்தவரை வெற்றிடம் இல்லை என அவரது தரப்பினர் கூறி வந்தனர் இந்த …

Read More »

இணக்கமாக செயல்படும் அதிமுக – தேமுதிக: என்னவா இருக்கும்??

அதிமுக

கூட்டணி அமைத்த அதிமுக மற்றும் தேமுதிக வழக்கத்துக்கு மாறாக இணக்கமாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பாமக மற்றும் பாஜக சார்பில் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. அதே போல சில தினங்களுக்கு முன்னர் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலும் …

Read More »

’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ – ஹெச். ராஜா விமர்சனம்

கமல்

கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, அவர் ஆன்டி மனித குலம் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரன் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு …

Read More »

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பிரச்சாரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமலஹாசன் “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியதை தொடர்ந்து அவருக்கெதிராக பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யோய டெல்லி …

Read More »

பிக்பாஸ் 3 ஷூட்டிங் எப்போது ? – கமல் விதித்த கண்டீஷன் !

தொடங்கியது பிக் பாஸ் 3

பிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி சீசன் 2 ஆகவும் ஒளிப்பரப்பானது. பிக் பாஸ் சீசன் 3 இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக …

Read More »

தொண்டர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுரை

ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் கிளை சார்பாக சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் அறிவித்தார். இதனால் ரஜினியின் மக்கள் மன்றம் வேகமெடுத்தது. அதையடுத்து சில நாட்களில் ஊடகங்களை சந்தித்த ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ரஜினி உள்ளாட்சித் தேர்தலிலும் பங்கேற்க தயாராக …

Read More »

மக்கள் மனங்களில் நான் இருக்கிறேன்; வெற்றி வாய்ப்பு பிரகாசம்

வெற்றி

நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று வாக்களித்த பின தனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தாண்டு அன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும் தன்னை மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் …

Read More »

திமுக வெற்றி பெற்றால் அரசியலுக்கு வரமாட்டாரா ரஜினி?

ரஜினி மக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவருடைய தயக்கத்திற்கு மிகப்பெரிய காரணம், வந்தால் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்கான சரியான தருணத்தை அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தல் முடிவை பொருத்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக …

Read More »

ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் போட்டி!

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சி எப்போதும் எந்தத் தேர்தல்களுக்குத் தயாராகவே உள்ளது. எமது கட்சி தேர்தல் நெருங்கும்போது மாத்திரம் அரசியல் செய்யும் கட்சியல்ல. அரசுக்கு தேர்தலை ஒத்திவைக்க எந்த உரிமையும் இல்லை” – என்றார்.

Read More »