Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: ஆந்திரா

Tag Archives: ஆந்திரா

சந்திரபாபு நாயுடு மேல் உள்ள பழியை தீர்த்துகொள்கிறாரா ஜெகன் மோகன்???

சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடித்து தள்ளினார் ஜெகன் மோகன் ரெட்டி. பிரஜா வேதிகா கட்டடம், அரசு அதிகாரிகளின் முக்கியமான அரசாங்க சந்திப்புகளுக்காக முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். மேலும் கிருஷ்ணா நதிக்கரையில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டிடம், விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியால் …

Read More »

மோடி வலையில் விழுவாரா ஜெகன்?

மோடி

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தனது பக்கம் இழுக்க அவரின் கட்சிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி மபெரும் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பாஜகவிற்கு ஆதரவு தருமாறு கேட்கப்பட்டுள்ளதாம். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரதிநிதியாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், ஆந்திர மாநில முதல்வர் …

Read More »

“மோடி திரும்பிப் போ!” – ஆந்திராவில் போராட்டம்

ஆந்திராவில் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் அரசு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க விஜயவாடாவுக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் விமானப்படை சிறப்பு ஹெலிகொப்டர் மூலம் குண்டூர் சென்றார். அங்கு நடந்த விழாவில், பெற்றோலியம் எரிவாயு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘‘சந்திரபாபு நாயுடு என்னை விட அரசியலில் …

Read More »

மாணவியை குடிக்க வைத்து கற்பழித்த சக மாணவர்கள்

ஆந்திராவில் கல்லூரி மாணவியை சக மாணவர்கள் குடிக்க வைத்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளையொட்டி அவர் சக மாணவ மாணவிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்தார். பார்ட்டிக்கு வந்த மாணவி சக மாணவர்களின் தொடர் வற்புறுத்தலால் குடித்தார். தன்னிலை மறந்த மாணவியை சீனியர் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோவாக …

Read More »

படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 40 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. 40 பயணிகளுடன் அந்த படகு தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி …

Read More »

சுற்றுலா படகில் தீ விபத்து – 120 பேரின் நிலை என்ன?

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 120 பயணிகளுடன் சென்ற படகு தீவிபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் இன்று காலை 120 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த படகில் தெலங்கானா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பலர் பயணம் செய்தனர். இந்நிலையில் படகு ஆற்றின் மையப் பகுதிக்கு சென்றபோது, மின்கசிவின் காரணமாக படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்டதே இந்த …

Read More »