Monday , October 22 2018
Home / Tag Archives: ஆனந்தபுரம்

Tag Archives: ஆனந்தபுரம்

வன்னி பிரதேசத்தில் அதிகரித்து செல்லும் கசிப்பு வியாபாராம்

வன்னி பிரதேசத்தில்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கசிப்பு வியாபாராம் கிராமங்கள் தோறும் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த புரட்டாதி மாதம் 25 கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசாரின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதன்படி புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம்,மூங்கிலாறு,தேவிபுரம், விசுவமடு,மாணிக்கபுரம்,இருட்டுமடு,வெள்ளப்பள்ளம்,ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில் கசிப்பு உற்பத்திகளும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

Read More »