Friday , October 19 2018
Home / Tag Archives: இந்தோனேசியா

Tag Archives: இந்தோனேசியா

இந்தோனேஷியாவை அடுத்து பிஜித்தீவிலும் சுனாமியா?

இந்தோனேஷியாவை

இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 400 பேர் பலியான நிலையில் சற்றுமுன் பிஜித்தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் பிஜி தீவு அருகே சுமார் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும், இருப்பினும் சுனாமி …

Read More »

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்பாக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த சக்திவாய்ந்த …

Read More »