Tuesday , December 11 2018
Home / Tag Archives: இந்தோனேசியா

Tag Archives: இந்தோனேசியா

இந்தோனேசிய விமான விபத்து நடந்தது எதனால்?

இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேர் பலியான சம்பவம் உலக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விபத்திற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது. கடந்த 29 ஆம் தேதி இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் JT610 பயணிகள் விமானம் ஜாவா கடற்கரையில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 189 பேரும் பலியாகினர். இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். …

Read More »

விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 189 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. …

Read More »

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: பாகங்கள் மீட்பு!

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்து தெரிய வந்துள்ளது. இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட …

Read More »

இந்தோனேஷியாவை அடுத்து பிஜித்தீவிலும் சுனாமியா?

இந்தோனேஷியாவை

இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 400 பேர் பலியான நிலையில் சற்றுமுன் பிஜித்தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் பிஜி தீவு அருகே சுமார் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும், இருப்பினும் சுனாமி …

Read More »

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்பாக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த சக்திவாய்ந்த …

Read More »