Wednesday , December 19 2018
Home / Tag Archives: இந்தோனேஷியா

Tag Archives: இந்தோனேஷியா

விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தது..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘லயன் ஏர்’ என்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கடலுக்குள் விழுந்து சிதறியது. இந்த விமானத்தில் பயணம் செய்த 188 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கண்டறிய உதவும் கருப்புப்பெட்டி இதுவரை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் இன்று விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டு பாதுகாப்பு …

Read More »

இந்தோனேஷிய விமானத்தில் குழந்தை மீட்பு…?

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து இன்று காலையில் புறப்பட்ட லயன் ஏர் விமானமானது 189 பயணிகள் மற்றும் 6 பணிப்பெண்கள் 2 விமான ஓட்டிகளுடன் பினாங்க் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது கிளம்பிய 13வது நிமிடத்திலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முழுவதுமாக இழந்தது. இதனால் விமான ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சரியாக காலை 7:20மணிக்கு மேல் பிங்கல் பகுதியில் தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் இன்னும் வாரததால் கட்டுப்பாட்டு அதிகாரிகள் …

Read More »

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது டெல்லி விமானி!

இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம் வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. …

Read More »

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …

Read More »

மீண்டும் நிலநடுக்கம் – பீதியில் இந்தோனேஷிய மக்கள்

மீண்டும் நிலநடுக்கம்

ந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் …

Read More »

பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்

பலரது உயிரை

சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய …

Read More »

இந்தோனேஷிய நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 832 ஆக உயர்வு

இந்தோனேஷிய

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் நேற்று எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 832 ஆக …

Read More »

400 பேரை காவு வாங்கிய இந்தோனேஷிய சுனாமி

400 பேரை

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு …

Read More »

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 30 பேர் பலி

இந்தோனேஷியாவில்

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் சுனாமியில் காணாமல் போகினர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் அடிப்பட்டு …

Read More »

இந்தோனேஷியாவில் பூகம்பத்திற்கு பின் சுனாமி

இந்தோனேஷியாவில்

இந்தோனேஷியாவில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சற்றுமுன் சுனாமி தாக்கியுள்ளதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்தோனேஷியாவில் இன்று மாலை ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.5 ரிக்டர் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சுனாமி தாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்ட ஒருசில நிமிடங்களில் வடக்கு பாலு என்ற பகுதியில் பயங்கர ஆக்ரோஷத்துடன் …

Read More »