Breaking News
Home / Tag Archives: இன்ஸ்டாகிராம்

Tag Archives: இன்ஸ்டாகிராம்

’பிக்பாஸ் 3’ நடிகை 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் 3

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்றதாகவும் இரண்டு திருமணமும் துரதிஷ்டவசமாக ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. …

Read More »

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன்!!

தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையைக் கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் காதலை தெரிவித்ததாக எமி தெரிவித்தார். இந்நிலையில், அவர் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒக்டோபர் மாதம் …

Read More »

விஜயகாந்தின் மகன் வெளியிட்ட புகைப்படம்; அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

விஜயகாந்தின்

நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் சகாப்தம் படத்தில் நடிப்பு, டான்ஸ், சண்டை என்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். விஜயகாந்த் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து, ரசிகர்களை சேர்த்தார், அரசியலில் குதித்தார். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தந்தையின் வழியில் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் நடிகராகியுள்ளார். இந்த நேரத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் ஒரு பெண்ணுடன் இருப்பது போல் உள்ள புகைப்படத்தை தனது …

Read More »