Breaking News

Tag Archives: இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான வருகை நேரத்தில் மாற்றம்…!

பாடசாலை மாணவர்களுக்கான வருகை நேரத்தில் மாற்றம்...!

பாடசாலை மாணவர்களுக்கான வருகை நேரத்தில் மாற்றம்…! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட கால அட்டவனையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை தொடரும் என கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டிருந்து. ஆனால், …

Read More »

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலையில் உள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கர 09 வது நாடாளுமன்றில் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Today rasi palan – 19.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 19, 2020) குவைத்தில் இஸ்லாமிய வருடப்பிறப்பை முன்னிட்டு – அரசு விடுமுறை

Read More »

பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பலருக்கு இவ்வாறு …

Read More »

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக 4 பேரின் பெயர்கள்

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக 4 பேரின் பெயர்கள்

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக 4 பேரின் பெயர்கள் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பெரும்பாலும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம், லக்ஷ்மண் கிரியெல்ல, பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோரின் பெயர்கள் …

Read More »

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை மேல் மாகாணத்தில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், நீண்ட காலமாக நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 696 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் போதை …

Read More »

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டதோடு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 10.16 மணியளவில் மத வழிபாடுகளுக்குப் …

Read More »

முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்

முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்

முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் 20 வது அரசியலமைப்பு திருத்தை இந்த வாரம் கூடவுள்ள புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும் பயணிகள் தற்போது இடம்பெற்ற வருவதாக தெரிய வருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது தேர்தலின் போதும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போதை ஆளும் தரப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன …

Read More »

இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை

இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை

இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. திருகோணமலையில் இன்று இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை …

Read More »

மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது

மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது

மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதை பொருள் தொடர்பில் 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 174 பேர் ஹெரோயின் போதை பொருளுடனும் 99 பேர் கஞ்சா போதை பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இலங்கை முக்கிய செய்திகள் 14/08/2020 – …

Read More »

மாலைத்திவில் தங்கியிருந்த இலங்கையளர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மாலைத்திவில் தங்கியிருந்த இலங்கையளர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மாலைத்திவில் தங்கியிருந்த இலங்கையளர்கள் நாடு திரும்பியுள்ளனர் கொரோனா தொற்று காரணமாக மாலைத்திவில் தங்கியிருந்த இலங்கையளர்கள் 179 பேர் இன்று மதியம் மத்தள விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர். இலங்கை விமான சேவைக்கு உரித்தான விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம்

Read More »